படித்ததில் பிடித்தது

 எனக்கு 

பிடித்த வரிகளை நான்

அடிகோடிட்டுகொள்வது

எங்கோ இருக்கும் இதை 

எழுதிய எழுத்தாளருக்கு

நான் இங்கிருந்தே

கொடுக்கும் கைகுலுக்கல்.


- நா.முத்துகுமார்.


Comments