முதுமை Get link Facebook X Pinterest Email Other Apps April 03, 2021 முதுமை------------------' உடல் கிடத்தஓரிடம்உயிர் நீடித்திடஉணவுவாழும் வரைநினைவு.என் தேவைகள்இதுவெனமுதுமை உணர்த்தியபாடம்.வாழ்வின்தேவைகளும்இவைதானோ?தாமதமாகஉணர்ந்த ஞானம்'.- கமல நாதன். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment